பீகாரில் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை ஏற்க மனமில்லா விட்டால், சரத் யாதவ் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நடையை கட்டலாம் என முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, முதலமைச்சராக மீண்டும் நிதிஷ் குமார் பொறுப் பேற்றுக் கொண்டது பற்றி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிருப்தியையும் விமர்சன த்தையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் டெல்லி சென்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த நிதிஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கட்சி எடுத்த முடிவை சரத்யாதவ் ஏற்க வேண்டும் என அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படி இல்லை எனில் சரத் யாதவுக்கு எங்கு விருப்பமோ அங்கு தாராளமாக செல்லலாம் எனவும் நிதிஷ் குமார் கூறினார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.