இந்தியாவில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வைஃபைவசதி செய்த தரும் திட்டம்வேகமாக வடிவம் பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருலட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி செய்த தரப்ப்படும் என தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் என்ற அளவில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.