திருமா vs பாண்டே

திருமா; #நீட் தேர்வால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்..

பாண்டே; எப்டி சார்.. நீட் இட ஒதுக்கீட்டை எந்தவிதத்லேயும் பாதிக்கலையே.. பழைய இடஒதுக்கீடு அப்டியே தொடருதே !? So நீட்டால பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படலை அப்டிதானே !

திருமா; இருக்கட்டும்… ஆனா ஸ்டேட்போர்டுல படிச்சவங்க பாதிக்கப்படுகிறார்கள்..

பாண்டே; கடந்த பத்து வருசத்ல ஸ்டேட்போர்டுல படிச்சு மருத்துவ படிப்பில் சேர்ந்தவங்க வெறும் 312 பேரு.. அதாவது நீட் இல்லாம பத்து வருசத்ல 312பேரு மட்டுமே ஸ்டேட்போர்டுல படிச்சு தேர்வாகி இருக்காங்க..

திருமா; எனக்கு சரியான புள்ளி விவரம் இது பத்தி தெரியாது…

பாண்டே; எங்கிட்ட இருக்கு சார் கேளுங்க.. பத்து வருசத்ல 312பேரு சேர்ந்திருக்காங்க.. ஆனா இந்தமுறை நீட்ல பாஸான மாணவர்களில் 62% ஸ்டேட்போர்டுல படிச்ச மாணவர்கள்.. So நீட்டால ஸ்டேட்போர்டுல படிச்சவங்களுக்கு அதிக வாய்ப்பு கெடைச்சிருக்ங்கிறதா நீங்க ஒத்துக்கறீங்களா..??

திருமா; அதாவது… இந்த விளங்கங்கள்மூலமா நீங்க என்ன சொல்ல வர்றீங்க..??
நீட் சரீங்கறீங்களா..??

பாண்டே; நா அப்டி சொல்ல சார் நியாத்தை கேக்கறேன்…!

திருமா; நீட் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடுகிறது.. இது மத்திய அரசின் திட்டமிட்ட செயல்..

பாண்டே; சரி சார்.. நா உங்க நிலைப்பாட்டுக்கே வர்றேன்.. கல்வியை மத்திய அரசு உங்ககிட்டயே கொடுத்திடுது அது மாநில பட்டியலில் வருது.. நீங்களே தகுதி தேர்வு நடத்தறீங்கனு வச்சுப்போம் அப்பளை பன்னின லட்சம் பேருக்கும் சீட் குடுத்திடுவீங்களா..??
அதுல தகுதிநீக்கப்பட்டவங்க தற்கொலை பன்னிக்கமாட்டாங்கனு உங்களால உத்திரவாதம் குடுக்க முடியுமா…???

" திருமா; ;;%%/&-+%;-%-/-+[,ஃஃ…………

பிம்பிலிக்கி பிலாப்பி…..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...