இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் மோட்டார் நிறுவனங்கள் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும் என மத்திய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன் பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறினார்.
இந்தியாவில் மாசு அதிகரிப்பு பெரும்பிரச்சனையாக உருவாகி இருப்பதாகவும், இதனை குறைக்க மின்வாகனங்களை தாயரிக்க வாகன நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் சாலைவிபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவித்தவர், வாகன விபத்துகளை கண்காணிக்க மாவட்டவாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.