இந்திய விமான நிலையங்களில் விஐபி நடைமுறை ஏதும் பின்பற்றப் படுவதில்லை என்று சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு அடிப்படையில் மட்டுமே பயணிகளின் வேறுபாடு கடைபிடிக்கப் படுவதாகவும், அமைச்சர்கள் பாதுகாப்புசோதனை வழியாக செல்வதில் இருந்து விலக்கு மட்டுமே கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் சகோதரர் இறப்புக்காக பாட்னா செல்லவேண்டிய நிலையில் விஐபி நடைமுறையால் விமானம் தாமதமானதாக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன் தனத்துடன் பெண் மருத்துவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதுகுறித்து இப்போது அமைச்சர் ஜெயந்த்சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.