2018 – 19ம் ஆண்டிற்கான மத்தியபொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பார்லி.யில் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி கூறியது, மத்திய பட்ஜெட் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைத்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை இலக்காககொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018 மத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.விற்கு பெருமைசேர்க்கிறது என்றார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.