தலைவர்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

தலைவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார் .

பெங்களூர் தகவல்தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இந்தமாநாட்டுக்கு முதல்-மந்திரி சதானந்தகவுடா தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குத்து விளக்கு ஏற்றி மாநாட்டை_தொடங்கி வைத்து உரையாற்றினர் .

இதில் அவர் பேசியதாவது ;

”தகவல் தொழில் நுட்ப துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு_புதுமைகளை படைத்து வருகிறது . இதன் மூலமாக இந்தியாவின் மதிப்பு உலகலளவில் உயர்ந்துள்ளது. இருப்பினும் தகவல் தொழில் நுட்பங்கள் இந்திய கிராமங்களை சென்றடைய_வேண்டும்.

தலைவர்கள் தங்களது தனிதிறமையை வளர்த்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இருத்தல் வேண்டும். இஸ்ரோவில் நான் விஞ்ஞானியாக பணியாற்றியபோது திட்டம் ஒன்று தோல்வியடைந்தது.

அப்போது இஸ்ரோவின் தலைவரே பத்திரிகை முன்பு விளக்கம் தந்தார் . அதேபோன்று திட்டம் ஒன்று வெற்றியடைந்தபோது என்னை அனுப்பி பத்திரிகையாளர்களை சந்திக்கசெய்தார். தலைமை பதவியிலிருப்பவர்களுக்கு இதைபோன்ற பண்பு இருத்தல் வேண்டும்.

தலைவர்கள் நடு நிலையுடன் நிர்வாகம் செய்யதல வேண்டும்.மேலும் அவர்கள் நேர்மைக்கு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும். திடமான_முடிவை எடுக்கும் தன்மை இருத்தல் வேண்டும்”என பேசினார்.

{qtube vid:=W39pCp2UuwE}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...