பாஜக தேசிய தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்
ஒரு மாதத்துக்குள் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது , கர்நாடகாவில் உள்ள நிலைமைக் குறித்து பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து விளக்க அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
நான் தவறு செய்யவில்லை. பாரதிய ஜனதா தலைமை என்ன சொன்னாலும் அதற்க்கு கட்டு படுவேன். ஆனால் இது-வரை ராஜிநாமா செய்யுமாறு கேட்கவில்லை என தெரிவித்தார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.