தென் இந்தியாவில் முதல்_முறையாக பெங்களூரில் நேற்று மெட்ரோ ரயில் ஓடதொடங்கியது.
கடந்த 2006ம் ஆண்டு பெங்களூர் மெட்ரோரெயில் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார். அதை தொடர்ந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த 5
ஆண்டுகளாக நடை பெற்று_வந்தன. ரூ.1,540 கோடி மதிப்பிலான இந்தபணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் மெட்ரோரெயில் ஓட தொடங்கியது.
மெட்ரோ ரெயில் என்பது பெங்களூர் மக்களின் 28_ஆண்டு கால கனவு திட்டம் , இதை மத்திய_நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கமல்நாத் கொடியசைத்து துவங்கி வைத்தார். அவரும், கர்நாடக முதல் வர் சதானந்த கவுடா மற்றும் மத்திய_மந்திரிகளும், அதிகாரிகளும் இந்தரெயிலில் பயணம் செய்தனர்.
{qtube vid:=o5xzQE7SAbo}
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.