இரண்டு காட்சிகள்

🎯 காட்சி-1 ரகுராம் ராஜன்
 

🔲 வாராக் கடன்கள் எப்போது உண்டானது?
🔘 மன்மோகன்சிங் ஆட்சியில்..

🔲 நீங்கள் நிறைய கதாகாலட்சேபம் செய்பவராய்யிற்றே , மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் நீங்கள் செய்த காலட்சேபங்களில்
இந்த கதையை சொல்லவில்லையே !

போகட்டும்
ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற முறையில் நீங்கள்
ஏன் ஆணியை பிடுங்க முயலவில்லை?
🔘 மோடி பிடுங்கட்டும் என்று விட்டு விட்டேன்!

🎯 காட்சி-2 விஜய் மல்லையா
 
🔲 ஏற்கனவே வாங்கிய கடனை கட்டாத உங்களுக்கு மேலும் எப்படி கடன் கிடைத்தது?
🔘 பிரதமர் மன்மோகன் சிங் சிபாரிசு செய்தார்!

🔲 நாட்டை விட்டு ஓடிப்போகும் முன் அருண் ஜெட்லியை சந்தித்து என்ன சொன்னீர்கள்?
🔘 கடனை செட்டில் செய்கிறேன் என்று சொன்னேன்!

🔲 கடனை கட்டாதே , வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடு என்று அருண் ஜெட்லி சொன்னாரா?
🔘 இல்லை, கடனை செட்டில் செய்வது பற்றி சொன்னேன்! இதை பேங்க்ல போய் சொல்லு என்றார். அதனால் ஓடி போய் விட்டேன்!

🔲 கடனை செட்டில் செய்கிறேன் என்று வங்கி அதிகாரிகளிடம் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
🔘 கடன் வேண்டும் என்பதையும், கட்ட முடியவில்லை என்றால் சமரசம் பேச வேண்டும் என்பதையும் பிரதமர் அல்லது மந்திரியிடம் சொல்லி தான் எனக்கு பழக்கம்! புதிய ஆட்சியில் வழக்கம் மாறிவிட்டது. எனக்கு அது பிடிக்கவில்லை ! அதனால்
கோபித்துக் கொண்டு ஓடி விட்டேன்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...