கூடங்குளம் அணுமின்_நிலையத்தால் எந்தவித ஆபத்தும் இல்லை; அப்துல்கலாம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு_உலை பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்தார் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.

பிறகு அவர் தெரிவித்ததாவது .

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மூன்றுவிதமான பாதுகாப்பு

அம்சங்கள் உயர்தரத்தில் மேற்கொள்ளபட்டுள்ளன.

மின்சாரம் தடைபட்டால் அணுஉலைகளை குளிர்விக்க தெர்மோசெட் மூலம் நீரை செலுத்தும்முறை பயன்படுத்தபடுகிறது.

எரிபொருளின் சூடு அதிகமாக இருந்தால் அதைகுளிர்விக்க ரேடியேசன் சேப்டி செய்யபட்டுள்ளது. கோர் உருகும்_போது கதிர்வீச்சு உருவாகாமல் இருக்க கோர் கேச்சர் பயன்படுத்தபடுகிறது.

மொத்தத்தில் கதிர் வீச்சு வெளிவராமலிருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது. எனவே கூடங்குளம் அணுமின்_நிலையத்தால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது ” என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...