நல்ல இஸ்லாமியர் முதலில் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கமாட்டார்கள்

கேரளாவில் சபரிமலை விவகாரத்தில் பெண்கள் அனுமதிக்கபட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் போராடினார்களாம்

அதில் வந்து நின்ற கம்யூனிஸ்ட் பெண்கள் இவர்கள்தான்

முழுக்க பர்தா அணிந்து கொண்டு கடவுள் நம்பிக்கையோடு , கடவுள் இல்லை என சொல்லும் கட்சிக்கு ஆதவாக வந்திருக்கின்றார்களாம்

அவர்கள் மட்டும் இஸ்லாமில் பெண்களுக்கு விதிக்கபட்டிருக்கு கட்டுபாடுகளை அப்படியே ஏற்பாற்களாம்

உடை முதல் கணவன் எத்தனையும் கட்டலாம் எனும் எல்லா கட்டுபாடுகளையும் ஏற்பார்களாம்

ஆனால் இந்துக்களின் புனிதமான ஆலயத்தில் சமத்துவம் வேண்டுமாம்

நல்ல இஸ்லாமியர் முதலில் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கமாட்டார்கள், அப்படியே ஆதரித்தாலும் இன்னொரு மதத்தாரின் நம்பிக்கையினை தகர்க்கும் விஷயத்தை செய்யவே மாட்டார்கள்

அதையும் மீறி பெண் சமத்துவம் வேண்டுமென்றால் பர்தாவினை மீறிவிட்டு இஸ்லாம் சொன்ன கட்டுபாடுகளை உடைத்துவிட்டு போராட வரட்டும்? வருவார்களா?

கேரள இஸ்லாமிய சகோதரிகள் சிந்திக்கட்டும்

சபரிமலை சுற்றுலா தலம் அல்ல, புனிதமான இந்து ஆலயம்

இஸ்லாமில் சில கட்டுபாடுகள் இருப்பது போல அங்கும் சில பாரம்பரியங்கள் உண்டு

அதை மதிக்க வேண்டும்

நான் என் தாய்க்கு கட்டுபடுவேன் ஆனால் அடுத்த வீட்டுக்காரன் அவன் தாய் சொல்லை கேட்க கூடாது என்பது எவ்வகை நியாயம் சகோதரிகளே?

கம்யூனிஸ்டுகளின் தாயகமான ரஷ்யாவே பக்திமார்க்கத்திற்கு திரும்பிவிட்ட பின் இந்த போலி கம்யூனிஸ்டுகளின் குரலுக்கு செவிசாய்க்காதீர் சகோதரிகளே

இவர்களுக்கு தேவை கலவரங்களே அன்றி வேறு எதுவுமல்ல‌

உங்கள் மார்க்கத்தை இந்துக்கள் மதிப்பது போல, அவர்களின் நம்பிக்கையினை சம்பிரதாயத்தை நீங்களும் மதிப்பதே இங்கு அமைதி நிலவ வழி

அப்படித்தான் இங்கு அமைதி நிலவிகொண்டிருக்கின்றது, அதை குழப்பாதீர்கள்

அதுவும் பிஞ்சுக்கள் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள், நல்ல இந்திய இஸ்லாமியர்களாக அவர்கள் வளரட்டும், வெறும் இஸ்லாமியரார்களாக வளர்த்துவிடாதீர்கள்

உங்கள் புனிதமான நபிபெருமானின் போதனையினை படியுங்கள், அந்த நபிபெருமகனார் யூதர்களையும் , கிறிஸ்தவர்களையும் எப்படி அரவணைத்திருக்கின்றார், எப்படி எல்லாம் மத சமத்துவம் பேணியிருக்கின்றார் என்பதை பாருங்கள்

அவர்கள் வழிவந்த நீங்களா இந்துக்களின் நம்பிக்கையினை தகர்க்க நினைக்கின்றீர்கள்? இதுவா இஸ்லாம் சொன்னது?

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு..” என்ற புகழ்மிக்க உங்கள் தத்துவம் எங்கே போனது?

தயவு செய்து இந்துக்களின் உணர்வுகளை மதித்து அவர்கள் பாரம்பரியம் தொடர வழிவிடுங்கள்

நன்றி Stanley Rajan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...