வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் பாஜக. தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும், கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்பு உள்ளதாக ஏபிபி – சி வோட்டா்ஸ் கருத்துக் கணிப்பு தொிவித்துள்ளது.
நாடாளுமன்ற தோ்தல் வருகின்ற மே மாதத்திற்குள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகால பாஜக. ஆட்சியில் மக்களின் மன நிலையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருதத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் ஏபிபி – சி வோட்டா்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. பாஜக. கட்சியாக வெற்றிபெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தோ்தல் நடைபெறும் பட்சத்தில் பாஜக. கூட்டணி 233 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 167 இடங்களிலும் மற்றக் கட்சிகள் 143 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.