பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகள் நாட்டின் வளர்ச்சியை ஒரு போதும் பாதிக்காது

மராட்டிய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டு களுக்கான புதியதொழில் கொள்கையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். மும்பையில் நடந்த இந்தநிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்துகொண்டார். இந்த புதிய தொழில் கொள்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் நடைமுறைக்குவருகிறது. ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை இலக்காக வைத்து இந்ததொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

விழாவில் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

உலகளாவிய தொழிலதிபர்கள் மராட்டியத்தை தங்களதுவீடாக கருதி இங்கு முதலீடுகளை தொடங்க விரும்புகிறார்கள். இதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகிடைக்கும். இதில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் வேலைக்காக இடம் பெயராமல் சொந்த மண்ணிலேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் அரசுதான் வெற்றிகரமான அரசாகும்.

2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டணியான எங்கள் இருகட்சிகளுக்கும் இடையே பல விஷயங்களில் ஒத்துவர வில்லை.

கடந்த சில நாட்களாக பாஜக அரசின் நற்செயலை கவனித்து வருகிறேன். பாஜக – சிவசேனா உறவில் என்ன வேறுபாடுகள் இருந்தாலும் அதுநாட்டின் வளர்ச்சியை ஒரு போதும் பாதிக்காது. கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினையில் பாஜக அரசுக்கு எதிராக நாங்கள்தான் முதலில் கேள்விகளை எழுப்புகிறோம். இதனால் தான் சரியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...