லோக்பால் மசோதாவை ராகுல்காந்தி தடுக்கிறார் ; அண்ணா ஹசாரே

லோக்பால் மசோதாவை நிறை வேற்ற_வேண்டும் என வலியுறுத்தி அண்ணா ஹசாரே தலைமையில் ஞாயிற்றுகிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதபோராட்டம் தில்லியில் நடைபெற்றது

முன்னதாக இது குறித்து ஹசாரே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

வலுவான லோக்பால்_மசோதா நிறைவேறுவதை காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல்காந்தி தடுப்பதாக குற்றம்சாட்டினார் மத்திய அரசும், நாடாளுமன்ற நிலைகுழுவும் நாட்டில் இருக்கும் அனைவரையும் ஏமாற்றி உள்ளன. முன்னதாக மூன்று அம்சங்களும் லோக்பால்_மசோதாவில் இடம் பெறும் என பிரதமர் எனக்கு எழுத்துபூர்வமாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பிரதமருக்கும் மேலாக சக்திவாய்ந்தவர் ஒருவர் வலுவான மசோதாவை கொண்டுவருவதில் தடையை ஏற்படுத்தியுள்ளார்.

அபிஷேக் சிங்வி பதவி, பிரதமரைவிட உயர்ந்ததா? எனவே, இதற்கு காரணமாக காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல்காந்தி இருப்பார் என நாங்கள் சந்தேகபடுகிறோம். அவரை தவிர வேறுயாருக்கு பிரதமரை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறது .

இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு பிறகு , டிசம்பர் 27ம் தேதியில் இருந்து ஊழலுக்கு எதிரான போராட்டதை நடத்தஉள்ளேன். அதைதொடர்ந்து, மக்களவை தேர்தல் நடை வரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடுமுழுவதும் சென்று மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறோம் என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...