அரியானா சட்டமன்ற தேர்தல்: பாஜக-விற்கு தமிழ்ச்சங்கம் ஆதரவு

அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து அரியானா தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை யடுத்து, ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் சூறாவளி பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் பாஜக.,வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால்கட்டார்- ஐ சந்தித்து, அரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளும் தமிழர்கள் சார்பாக தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, அரியானாவில் வாழும் தமிழர்களுக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் பஞ்ச்குலா பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மனைப்பட்டா பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றை தீர்க்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கைவிடுத்தனர். கோரிக்கை மனு குறித்து நடவடிக்கை எடுக்கப் படும் என முதல்வர் உறுதியளித் துள்ளதாகவும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரியானா மாநிலத்தில் சுமார் 80 ஆயிரம் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...