கூடங்குளத்தில் நிறுவபட்டிருக்கும் முதல் அணு உலை அடுத்த சில_வாரங்களில் செயல்படதொடங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் .மேலும் இரண்டாவது அணு உலையும் 6 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்
அரசு முறைபயணமாக ரஷியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், கிரெம்ளின் மாளிகையில் ரஷிய அதிபர் திமித்ரி_மெத்வதேவுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஒரு மணி_நேரம் கலந்துரை யாடினார்.பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.