துரோகத்தை துரோகத்தால் வெல்ல வேண்டும்.!!

NDA லிருந்து சிவசேனா விலகியது, மத்திய அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தது.

அடங்காத சிவசேனாவை இரண்டுமாதம் அலையவிட்டு மக்களை எரிச்சல் அடைய செய்து

சிவசேனாவை சரத்பவாரிடம், மற்றும் காங்கிரஸுடன் நெருங்கி பேசவைத்து, அதன் பிம்பத்தை காலிசெய்து, மாநில நலனுக்காக சேனா – தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அமைவதில் தப்பில்லை என் காங்கிரஸ் காரனை பேசவைத்து

சிவசேனாவுக்கு பிஜேபி எவ்வளவோ மேல் என்று மக்களிடையே ஒரு ஆதரவை உருவாக்கி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றது….

வட கிழக்கு மாநிலங்களையே ஒரு வழி பண்ணியாச்சு கொல்கத்தாவே மிரண்டு கிடக்கு, காஷ்மீரே அடங்கி கெடக்கு

சிவாஜி தேசம் மஹாராஷ்டிரா நமக்கு ஒரு மேட்டரா

துரோகத்தை துரோகத்தால் வெல்ல வேண்டும்.!!
#ஶ்ரீமத்_பகவத்கீதை.

இதன் பெயர் தான் சானக்கியதனம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...