அரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை

‘‘கரோனா வைரஸ் தொற்றுதடுப்பு தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை,’’ என பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நரிக் குறவர்களுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உணவு பொட்டலங்களை வழங்கினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 4 கோடி ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை தினந்தோறும் வழங்கிவருகிறோம். பாஜக எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் உணவு சமைத்து கொடுக்க பல கட்டுப்பாடுகள், சங்கடங்கள் உள்ளன. இதனால் அந்தமாநிலங்களில் மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவு கொண்டு வரவில்லை என்றால் கரோனாவால் 8.30 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு இருப்பவர். அரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு குறைவாக உள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கபட்டால் அந்த காலத்திற்கும் நிவாரணத்தொகை அளிக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கார்த்தி சிதம்பரத்தின் ஆலோசனை தேவை இல்லை, என்றும் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...