இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களை கொண்ட புதிய பயங்கரவாத குழுவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு உருவாக்கி_வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த தீவிரவாத குழுவுக்கு துக்தரீன்-இ-தொய்பா என்று
பெயரிடபட்டுள்ளதாகவும் காஷ்மீரில் இந்தகுழுவை இயங்க வைக்க லஷ்கர் அமைப்பு திட்டமிட்டிருபதாகவும் தெரிகிறது .
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு_காஷ்மீரில் செயல்பட்டு வரும் 42 தீவிரவாத பயிற்சி_முகாம்களில் பெண்கள் பயிற்சிபெற்று வருவதாக தெரிகிறது . மேலும் இவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.