நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை(NEP) 2020ஐ அமல்படுத்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வந்தது.
இந்த கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் முன்மொழியப் பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய நிலையில் மும்மொழிக் கொள்கை அவசியமில்லாதது என பல அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் மேலெழுந்த எதிர்ப்புகாரணமாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது.” என தமிழில் டிவிட் செய்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை மூன்று மொழிகள் கட்டாயப்படுத்தியருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |