ரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் முழுமனதுடன் வரவேற்போம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார் .
“ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழுமனதுடன் வரவேற்கும். சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சிதேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும்.”
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த்: “விரைவில் எனதுமுடிவை அறிவிப்பேன்”
“வேளாண் சட்டத்துக்கு தமிழக விவசாயிகள் மிகப்பெரிய வரவேற்பை தந்துள்ளனர். வேளாண் சட்டத்தை வைத்து திமுக. பெரியளவில் பிரச்சினை செய்ய முயற்சித்தது. ஆனால் பாதுகாப்பான சட்டம் என்று விவசாயிகள் நினைப்பதால் எதிர்கட்சிகளின் பொய்பிரசாரம் முறியடிக்கப்பட்டது,” என்று நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |