சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-காய்தா, பாகிஸ்தானிலில் இருந்து வெளியாகும் உருது மாதபத்திரிகையின் மூலம் புனிதபோர் (ஜிஹாத்) பிரசாரத்தை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை தருகிறது .
சுமார் 200 பக்கங்களுடன் வெளிவரும் இந்த பத்திரிகை எல்லா வீடுகளுக்கும் தபால் மூலமாகவே பட்டுவாடா செய்யபடுகிறது.
இந்தபத்திரிகையில் புனிதபோரில் உயிர் இழந்தவர்களை கெüரவித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன , மேலும் ஒசாமா பின்லேடன் மரணமடைந்த தினத்தை தியாகிகள் தினமாக சித்தரிக்கிறது , அவரை பாராட்டியும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
நேட்டோ படைகளுக்கு கொண்டுசெல்லும் லாரிகளை கொள்ளையடிப்பது இஸ்லாத்துக்கு எதிரான தல்ல என அதில் குறிப்பிடபட்டுள்ளது. முஜாஹி தீன்கள் தொடர்ந்துபோராடி வருவதாகவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது . மேலும் முஜாஹிதீன்களை பற்றிய அவதூறு செய்திகளையும் நம்பவேண்டாம் என் கூறப்பட்டுள்ளது. குண்டு வைக்கிறதை விட பெரிய அவதூறு செய்தி வேறென்ன வேண்டும்
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.