பாகிஸ்தானில் அமைந்துள்ள பலூசிஸ்தானில் வசித்துவரும் இந்துக்கள் 23பேர் கடந்த சில மாதங்களுகுள் கடத்தபட்டிருப்பதாக மாகாணத்தின் உள் துறை செயலாளர் நஸிபுல்லா பாஸி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : பாகிஸ்தானில் குவெட்டா பகுதியிலிருந்து சுமார் 70க்கும்
அதிகமானோர் கடத்தபட்டுள்ளனர். இவர்களில் சுமார் 53பேர்கள் வரை மீட்கபட்டுள்ளனர். மற்றவர்களை தேடிவருகிறோம் . மேலும் பலுஸ்சி்ஸ்தானில் ஆட்களை கடத்திசெல்வது குறிப்பாக இந்துக்களை குறிவைத்து கடத்திசெல்வது அதகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் .
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.