உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா

உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார். உச்சநீதிமன்றத்தில் இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு தலைமை நீதிபதி கேஎச். கபாடியா திங்கள் கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் சிறுபான்மை வகுப்பைச்சேர்ந்த நீதிபதிகள் அல்தமஸ் கபீர், அஃப்டாப் ஆலம் ஆகியவர்களை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கலிஃபுல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி. சதாசிவத்துடன் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டாவது தமிழக நீதிபதி கலிஃபுல்லா ஆவார்.

இவர் தமிழகத்தின் காரைக்குடியில் 1951ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்ததார் , 1975ம் ஆண்டு முதல் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கினார். 2000ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு , ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே_ஆண்டு ஏப்ரலில் ஜம்முகாஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்

Tag எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா,  இப்ராஹிம், கலிஃபுல்லா, நீதிபதி, இப்ராஹிம் கலிஃபுல்லாவுக்கு, தலைமை நீதிபதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...