கல்வி உரிமை சட்டத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கதுதான் ; உச்ச நீதிமன்றம்

2009ம் ஆண்டு கொண்டுவரபட்ட கல்வி உரிமை சட்டத்தின் விதிமுறைகள் செல்லத்தக்கதுதான் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது .

கடந்த ஆண்டு அனைவருக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமைசட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை

எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் பதிவானது . இந்த வழக்கை விசாரித்த_தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்டபெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. இந்ததீர்ப்பில் ; அனைவருக்கும் கல்வி_என்பது அரசியலமை சட்டமாக்கப் படுகிறது. இந்த சட்டம் இன்று முதல் நடை முறைக்கு வருகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கு 25 % இடம் ஒதுக்க வேண்டும். இது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் பெறதா பள்ளிகள் இதனை நடைமுறை படுத்த வேண்டும். அதேநேரத்தில் அரசு உதவிபெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர் . 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...