இலங்கையில் இனப்பிரச்னைக்கு “உண்மையான அரசியல் தீர்வு’ காணவேண்டும் என இந்திய மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார் .
அவர் தலைமையிலான இந்திய எம்பி.க்கள் குழு பல பகுதிகளில் தமிழர்களின் நிலையை ஆய்வு செய்துவருகிறது. தெற்கு இலங்கையில் இருக்கும் அளுத்கமை நகரில் வியாழக்கிழமை நடை
பெற்ற நிகழ்ச்சியில், அளுத்கமை – களுத்துறை இடையேயான மேம்படுத்தப்பட்ட பாதையில் ரயில் போக்குவரத்தை சுஷ்மா தொடங்கிவைத்தார்.
அளுத்கமை – களுத்துறை ரயில்பாதையை மேம்படுத்துவதற்கு இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்தது இந்த ரயில் போக்குவரத்தை சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைத்தார் இதன் மூலம் வெளி நாட்டில் இந்திய நிதி உதவியுடன் உருவான திட்டம் ஒன்றை தொடங்கிவைத்த முதல் எதிர்க்கட்சி தலைவர் என்கிற பெருமையை சுஷ்மா ஸ்வராஜ் பெறுகிறார்
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.