சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை விடுவிக்க வேண்டும் எனில் கைதுசெய்யப்பட்ட 8 நக்சல்களை விடுதலை செய்யவேண்டும், மேலும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என கடத்தல் காரர்கள் ஞாயிற்று கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதுதொடர்பாக ஒலி பதிவு செய்யப்பட்ட செய்தியை ஊடகங்களுக்கு கடத்தல் காரர்கள் அனுப்பி உள்ளனர் . இருப்பினும் கடத்தலுக்கு நக்சலைட்டுகளின் எந்தக்குழுவும் பொறுப் பேற்கவில்லை. இதனிடையே கடத்தப் பட்ட ஆட்சியர் பத்திரமாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.