பாரதிய ஜனதாவின் தேசிய செயற் குழு கூட்டம் 24ந் தேதி நடைபெறுகிறது . அந்தகூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை மேற்க்கொள்ளபடுகிறது .
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜுலை 24-ந் தேதி
முடிவடைகிறது. இதைதொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது .
‘வரும் 24, 25 ஆகிய இரண்டு தினங்கள் மும்பையில் தேசிய செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது . இது இந்திய அளவில் பெரும்அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பர்க்கபடுகிறது .
இந்த இரண்டு நாள் செயற் குழு கூட்டத்தின் முடிவில் பொது கூட்டம் ஒன்று நடைபெறுகிறது . இது பாரதிய ஜனதா கட்சி மட்டுமே தனியாகநடத்தும் பொதுகூட்டம் . இதில் கூட்டணி கட்சிகள் பங்கேற்காது.
இந்தசெயற்குழு கூட்டம் மற்றும் பொது கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க முதல்-மந்திரிகள், துணை முதல்வர்கள் , எதிர் கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் உள்பட 500க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.