அமெரிக்காவின் புது வகை பீர்க்கு இந்துக்களின் பெண்தெய்வமான காளியின் பெயரை குறிக்கும் வகையில் காளி மா பீர் என பெயர் வைத்திருப்பது இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது என்று பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது .
அமெரிக்க தூதர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பார்லிமென்ட்டில் கேள்வி நேரத்தின்போது ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார் . இவரின்கருத்துக்கு மற்றகட்சி எம்.பிக்களும் ஆதரவுதெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினர்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.