ஆயுத இறக்கு மதியில் இந்தியா, சீனாவை முந்தி உலகிலேயே முதல்இடத்தை பிடித்திருக்கிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே.அந்தோனி தெரிவித்துள்ளார்.
2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதிதொடர்பான அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச
அமைதி_ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் உலக ஆயுத இறக்கு மதியில் சீனாவின்_பங்கான 5 சதவீதத்தையும் இந்தியா தாண்டிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது’ என்றார் அந்தோனி
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.