ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைகிறது அனால் இந்த நாட்களை கறுப்பு எழுத்துக்களால் தான் எழுத வேண்டும் என பா,ஜ,க செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்ததாவது;.3 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பிரதமர் தரும் விருந்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாததை சுட்டிகாட்டிய ஷானவாஸ் ஹூசைன் , கூட்டணி கட்சிகள் மத்தியில் திருப்தி இல்லை. ஒன்றாகசேர்ந்து உணவு சாப்பிட கூட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விரும்பவில்லை. இதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ கூடிய அபாயம் உள்ளது என தெரிவித்தார் .
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.