இந்திய வம்சாவளி விஞ்ஞானியான சுசித்ரா சுமித்ரன் ரத்த குழாயை ஸ்டெம்செல் மூலமாக தயாரித்து, பத்து வயது சிறுமிக்கு பொருத்தி சாதனை படைத்திருக்கிறார் .
ஐரோப்பிய சிறுமி ஒருவருக்கு கல்லீரல், குடல் போன்றவற்றில் ரத்த கசிவு ஏற்பட்டது. ரத்த குழாய் பழுதுபட்டதால் அதை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து விஞ்ஞானி சுசித்ரா சுமித்ரன் இறந்துபோன ஒருவரின் ரத்த குழாயை எடுத்து, சிறுமியின் எலும்பு மஜ்ஜை செல்களை வைத்து , புதிய ரத்த குழாயை உருவாக்கி அதை சிறுமிக்குபொருத்தி உயிரை காப்பாற்றி உள்ளார் மருத்துவ உலகில் இது ஒரு மைல்கல் .
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.