சாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை பற்றி கவலை படுகின்றனர்; அத்வானி

தன்னுடைய  அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கவலைப்படாமல்  டெலிபோன் பேச்சு மீடியாக்களுக்கு கசிந்தது பற்றி தான்  , பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பதை , தொழில் அதிபர்கள்தான் பிரதமருக்கு பதிலாக முடிவு செய்துள்ளனர் என்பதும் டெலிபோன் டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என்று , பா.ஜ மூத்த தலைவர் அத்வானி காட்டமாக கூறியுள்ளார்.

நாட்டில் இருக்கும் சாதாரண மக்கள், மத்திய அரசின்னுடைய  நம்ப தன்மை பற்றி கவலை படுகின்றனர். ஆனால், பிரதமர் இது பற்றி கவலைப்படுவதாக  தெரியவில்லை.  என்பது, டெலிபோன் பேச்சு கசிந்ததன் மூலம் ஐக்கிய-முற்போக்கு கூட்டணி அரசைஅமைப்பதில் பிரதமருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அரசை அமைப்பதற்கும், யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் தொழில் அதிபர்கள் தான் முடிவு செய்துள்ளனர்.  யாருக்கு எந்த இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானித்துள்ளனர். என்று அத்வானி காட்டமாக தெரிவித்தார்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...