வரும் ஜூலை_மாதம் 19 ம் தேதி நடைபேரயிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.,க ஆதரவு பெற்ற வேட்பாளர் பி.ஏ.,சங்மா நேற்று மதியம் வேட்புமனுவை தாக்கல்செய்தார். இவருடன் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர்
நிதின் கட்காரி, , சுஷ்மா சுவராஜ், ,ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் , அகாலிதள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அ.தி,மு,க, சார்பாக தம்பித் துரை, ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, போன்றோர் உடனிருந்தனர்..
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.