வரலாறு காணத வெங்காய விலை உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது, இதை தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதித்துள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெங்காய இறக்குமதிக்கு இதுவரை விதித்துவந்த 5 % சுங்கவரி மற்றும் 4 % கூடுதல் வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது, வெங்காயத்தை பதுக்குவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவருகிறது , மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
இருப்பினும் விலை கணிசமாக குறைய வைப்புகள் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.