அசாமில், சந்தேகத்துக்கு இடமான 40 லட்ச வாக்காளர்களை, மத மற்றும் மொழி ரீதியாக பாகுபாடு பார்த்து, அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டி யலில் இருந்து நீக்கமுடியாது. அப்படிசெய்வது, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’என்று , உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அசாமைசேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “வங்க தேசத்திலிருந்து, சட்டவிரோதமாக அசாமுக்குள் குடியேறிய 40 லட்சம் பேர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்க வேண்டும்’ என்று கோரியிருந்தது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய உள் துறை அமைச்சகத்தின் சார்பில், தாக்கல் செய்யபட்ட பிரமாண பத்திரத்தில் கூரபட்டிருப்பதவது :அசாமில், சந்தேகத்துக்கு உரியவர்களாக கருதப்படுகிற , 40 லட்ச வாக்காளர்களை, மத மற்றும் மொழி ரீதியாக, பாகுபாடுத்தி, அவர்ககள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமுடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 லட்ச வாக்காளர்களை நீக்கினால் எப்படி காங்கிரசஸ் ஆட்சியை பிடிப்பது, காங்கிரசஸ் ஆட்சியில் இப்படித்தான் பிரமாண பத்திரத்தில் தெரிவிப்பார்கள் , சீனப் போரின் போதும் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அசாமை கைவிட்டது, நல்ல வேளை போர் நின்றதனால் அசாம் தப்பித்தது . ஆனால் மீண்டும் மாட்டிகொண்டு விட்டது என்பது மட்டும் உண்மை
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.