அசாமில் நடந்த கலவரத்துக்கும் , வடகிழக்கு மாநிலத்தில் நிலவிவரும் பதட்டத்துக்கும் முறைகேடான ஊடுருவலே காரணம் என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்,
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; கலவரத்திற்கு
முக்கியகாரணமே வங்கதேசத்திலிருந்து சுமார் 50 லட்சம்பேர் முறைகேடாக ஊடுருவி இருப்பதுதான் . அவர்களது ஊடுருவலை தீவிரமாக் கண்காணிப்பதில்லை . இதற்கு காங்கிரஸ்சின் அலட்சிய போக்கே காரணம் என கூறியுள்ளார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.