நிலக்கரி ஊழல் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறுவதன் மூலம் ஊழலை அது சட்ட பூர்வமாக்க முயற்சி செய்கிறது என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி குற்றம்சாட்டியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : பார்லிமென்டில் விவாதத்துக்கு பயந்து ஒளிவதாக கூறும் காங்கிரஸ்சின் குற்றச்சாட்டை நாங்கள் அறிவோம். ஆனால் இது முற்றிலும் திசைதிருப்ப நடக்கும் முயற்சியே . இந்த விஷயத்தில் விரிவான விவாதம்தேவை என்பதையும் நாங்கள் அறிவோம். இருப்பினும் காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலையில், விவாதத்தின் மூலமாக ஊழலை சட்ட பூர்வமாக்க முயற்சி செய்வதாக ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.