செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, பொது மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை தற்போதைய நிலையிலிருந்து 10ல் ஒருபங்கு குறைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆன்டெனாக்களை கொண்ட செல்போன்கோபுரம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறைந்த பட்சம் 35 மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் செல்போன் கோபுரங்க ளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.