பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்களின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் அரசுக்கு பல மடங்கு செலவை கூடுதலாக வைத்துள்ளனர் , வெளிநாட்டு பயணத்தின் மூலம் செலவு கடந்த ஆண்டைவிட 12 மடங்கு அதிகரித்திருக்கிறது .
2011 – 2012 ஆண்டு களில் பிரதமர் மன்மோகன் சிங் 6 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ள்ளார். முன்னாள் மத்திய அமைசசரும் தற்போதைய குடியரசு தலைவருமாகிய பிரணாப் முகர்ஜி 6 முறையும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, நியூயார்க் மொத்தம் 28 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் சர்மா 8 முறையும், பாதுகாப்புதுறை அமைச்சர் ஏகே.அந்தோணி, 6 முறையும், சுற்றுலாதுறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய், 5 முறையும் சென்றிருக்கிறார். இவர்களின் மொத்த பயண செலவு 678 கோடியாகும், இது சென்ற 2010 – 11 ஆண்டை விட 12 மடங்கு உயர்வாகும். கடந்த முறை மொத்தசெலவு ரூ. 56. 1 கோடியாகும்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.