நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில், மத்திய அரசுக்கெதிராக வாக்கெடுப்புடன் கூடிய கண்டனதீர்மானம் கொண்டு வரப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விதி எண் 184ன் கீழ் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது
வாக்கெடுப்பநடத்த வலியுறுத்த் போவதாக அந்த கட்சியின் மூத்த தலைவரும் எமபி.யுமான சுதீப் பந்தோ பாத்யாய் தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை எதிர்த்து இந்ததீர்மானத்தை கொண்டுவர உள்ளதாகவும் இதற்கு முக்கிய எதிர்க் கட்சிகள் ஆதரவு தருவதாக உறுதி தந்திருப்பதாகவும் சுதீப் பந்தோ பாத்யாய் தெரிவித்தார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, சிலிண்டருக்கான கட்டுப்பாடு போன்ற விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பதெரிவித்து அரசுக்கான ஆதரவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விலக்கிககொண்டது குறிப்பிடத்தக்கது
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.