குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை மோசமாக விமர்சித்த குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் சமிபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நரேந்திர மோடியை
விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவ.2ம் தேதி மோத்வாடியாவின் பேச்சுகளைத் திரட்டி, பா.ஜ.க எம்பியும் மாநில பொதுச்செயலருமான பால்கிருஷ்ண சுக்லா தேர்தல் ஆணையத்தில் புகார் தாக்கல்செய்திருந்தார். இதற்கு நவ.24ம் தேதிக்குள் விளக்கம் தருமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.