குஜராத் மக்கள் காங்கிரஷ் கட்சியை சார்ந்திருக்கவில்லை என்று முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் சட்ட சபை தேர்தலில், முதல்வர் நரேந்திரமோடி மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மணிநகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது , குஜராத் மாநில வளர்ச்சிக்காகவே பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிடுகிறதே அன்றி ஓட்டுவங்கி அரசியலுக்காக அல்ல என தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சி குஜராத்தின் வளர்ச்சிக்கு என்னசெய்தது , மத்திய ஆளும் ஐ.மு. கூட்டணி அரசு குஜராத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகிறது . குஜராத் மக்கள்யாரும் காங்கிரசை சார்ந்திருக்கவில்லை என்று மோடி தெரிவித்தார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.