ஜிஎம்ஆர். நிறுவன ஒப்பந்த விஷயத்தில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எதையாவது எடுத்தால் அது இருதரப்பு உறவுகளையும் சீர்குலைப்பதாக அமையும் என மாலத் தீவை இந்தியா எச்சரித்துள்ளது.
மாலத்தீவில் இந்தியாவின் ஜி,எம்,ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட விமானநிலைய கட்டுமான ஒப்பந்தம் சமீபத்தில் ரத்துசெய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , “”மாலத்தீவில் இந்திய வம்சா வளியை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்மீதான தாக்குதல் தொடர்வது கவலை தருகிறது . சட்டத்தின் ஆட்சி நடப்பதையும் ஜனநாயகப்பண்புகள் பராமரிக்கப் படுவதையும் மாலத் தீவு அரசு உறுதி செய்ய வேண்டும். ஜிஎம்ஆர். நிறுவன ஒப்பந்தவிவகாரத்தில் மிரட்டும் நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்பட்டால் அது இருதரப்பு உறவுகளையும் கடுமையாக பாதிக்கும் என்றார் .
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.