குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் தமிழர்கள்வாழும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்மேற்கொள்ள தமிழக பா.ஜ.க குழுவினர் அங்குசென்றுள்ளனர்.
இதில் தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட 20பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குஜராத்தில் நரேந்திரமோடி போட்டியிடும் மணிநகர் தொகுதி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அகமதாபாத்தில் இன்றைய பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.