குஜராத் சட்ட சபை தேர்தலில் மோடிக்கு ஹாட்ரிக் வெற்றிபெறுவார் என்று அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் சட்ட சபை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்றைய பிரச்சாரத்தில் அத்வானி பேசியதாவது ;
குஜராத் சட்ட சபை தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது வரை நரேந்திரமோடி இரண்டு முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் பாரதிய ஜனதா வெற்றிபெறும் முதல்வராக மோடி மீண்டும் ஹாட்ரிக் அடிப்பார். மோடியின் தலைமையில் நல்லாட்சி நடந்துவருகிறது. திறமை , துணிச்சல் மிக்க அவரது நிர்வாக திறமையினால் அவர் வெற்றிபெற்று குஜராத் வள்ர்ச்சிக்காக மீ்ண்டும் நல்லாட்சி தருவார் என்றார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.