அஜ்மல் கசாப்பை தூக்கில்ஏற்றியதை போன்று நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பா.ஜ., கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற தாக்குதலின்போது பாகிஸ்தானின் தீவிரவாதிளால்
கொல்லப்பட்ட பாதுகாப்புவீரர்களுக்கு அதுவே உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று பாஜக கருத்துதெரிவித்துள்ளது.
அப்சல் குருவை தூக்கிலிடுவதை இனியும் தாமதமதிக்ககூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது. 2001ஆம் வருடம் டிசம்பர் 13ந் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர்.
பாகிஸ்தனின் சதியால் இந்திய ஜனநாயகத்தின் மீது நடந்த அந்த தாக்குதலக்கு நேற்று 11வது நிறைவு தினம். அந்த தாக்குதலின்போது கொல்லப்பட்ட 9 பாதுகாப்புவீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அப்சல் குரு தூக்குதண்டனையை நிறைவற்றாமல் தாமதம் படுத்தி வரும் மத்திய அரசு உரியபதிலை தர வேண்டும் என கூறியுள்ளது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.