கர்நாடக மாநில சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க.,வின் முதல்வர் வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டரை முன்னிலைப் படுத்த பாஜக மாநில உயர் மட்டக் குழுவில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
பாஜக அரசை கவிழ்க்க, எதிர் கட்சிகள் தீவிர முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பாரதிய ஜனதா உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது : கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டப் பேரவை தேர்தலை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சந்திக்க தீர்மானித்துள்ளோம். இதற்கு பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழு ஒப்புதல் தர வேண்டும் என கூறினார்
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.