பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே காசி நகரின் துர்க்கா தேவி ஆலயத்தில் அம்பிகையைத் தரிசித்து விட்டு ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி கொண்டிருந்தார் .அந்த ஒற்றையடிப் பதையில் ஒரு புறத்தில் ஒரு பெரிய குளம். இன்னொரு புறத்தில் மதில் சுவர் . சுவாமிஜி அந்தப் பதையில் சென்று கொண்டிருந்த போது சில குரங்குகளை காண்டார் , அவை உருவத்தில்

பெரியவை , கறுத்த முகமும் கொடிய பார்வையும் கொண்டவை . தன் முன் வந்து நின்ற குரங்குக் கூட்டத்தைக் கண்டு அஞ்சித் திரும்பி வந்த வழியே நடக்க தொடங்கினார் சுவாமிஜி .

அவரைத் துரத்தத் தொடங்கியது குரங்குகள் கூட்டம் .நடக்க தொடங்கியவர் பிறகு ஓடத் தொடங்கினார் . இவர் ஓடுவதைப் பார்த்த குரங்குகள் கூட்டம் அதிவேகமாக இவர் பின்னால் ஓடி வந்தன .இந்தக் குரங்குகளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லையே, என்ற நிலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்த வரை பார்த்த முதியவரான ஒரு துறவி
சுவாமிஜியின் பரிதாப நிலையைப் பார்த்து விட்டு "face the brutes "என்று கத்தினார் .இந்த வார்த்தைக்களைக் கேட்டதும் ,சுவாமிஜிக்குப் பொறி தட்டியது போல இருந்தது.அவ்வளவுதான் ஓடிக்கொண்டிருந்த சுவாமிஜி நின்று குரங்குகளை முறைத்து பார்த்தார் .முதலில் ஒடி வந்த குரங்குகள் பின் மெதுவாகப் பின் வாங்க தொடங்கியது .அப்புறம் திரும்பி ஓடியேவிட்டன .

பிற்காலத்தில் சுவாமிஜி தமது சொற்பொழிவில் இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கூறியதாவது . ''அன்றுதான் என் வாழ்வில் புதிய பாடம் ஒன்றைக் கற்று கொண்டேன் .வாழ்க்கையில் நம்மைப் பிரச்சனைகள் எதிர்கொள்கின்ற போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஓடினால் அவை நம்மை வேகமாகத் துரத்தும்.மேலே விழுந்து கடிக்கும் .ஆனால் நாம் அந்தப் பிரச்சனைகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வோமானால் அவை இல்லாமலே போய்விடும் .பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே.''

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...